கெட்டவார்த்தைகள் சொல்லி என்னை கண்டித்தார் நடிகர் சிம்பு …?? கோபத்தில் மீரா மிதுன்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கெட்டவார்த்தைகள் சொல்லி என்னை கண்டித்தார் நடிகர் சிம்பு …?? கோபத்தில் மீரா மிதுன்…

Published

on

பிக் பாஸ் சீசன் 3 யில் பங்குகொண்டு இருந்த மீரா மிதுனை நடிகர் சிம்பு அழைத்து பேசி இருக்கிறார்.அதில் நீங்கள் தைரியமான பெண் தான் மேலும் நீங்கள் எதனை செய்தலும் தைரியத்தோடு செய்கிறீர்கள். அது சரி ஆனால் பெரியவர்களுக்கு நீங்கள் மதிப்பும் மரியாதையும் கொடுக்க மறக்கின்றார்கள் என்று பல தவறான வார்த்தைகளை கொண்டு திட்டியும் அனுப்பி உள்ளார் கரணம் அவர் நடிகர் சேரனுக்கு மரியாதையை கொடுக்கவில்லை என்பது தான்.

மேலும் நடிகை மீரா மிதுனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தின சரி தன்னை பிரபல படுத்திக்கொள்ள எதாவது ஒரு கவர்ச்சி உடை அணிந்து அதனை சோசியல் வலைத்தளங்களில் பதிவும் செய்கின்றார். இதனால் தமிழ் திரை உலகில் தயிரியமாக வெளிப்படையாக பேசும் நடிகர் லிட்டில் ஸ்டார் சிம்பு அவரை அழைத்து வெளியே சொல்லமுடியாத வார்த்தைகளை கொண்டு திட்டி அனுப்பி உள்ளார் நடிகர் சிம்பு என்று நடிகை மீரா மிதுனை கூறிவுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in