பள்ளி படிப்பின் போது அறிமுகமான நபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை நயன்தாரா , புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

பள்ளி படிப்பின் போது அறிமுகமான நபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை நயன்தாரா , புகைப்படம் உள்ளே

Published

on

தென்னிந்திய தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். மேலும் ஒரு சில படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர்..

அதன்படி இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது , இவருக்கு தற்போது பெரிய அளவில் ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,நடிகை நயன்தாராவின் சொந்த ஊரானது கேரளாவில் உள்ள திருவல்லா ,

Advertisement

அங்கிருக்கும் O.E.M என்ற பப்ளிக் பள்ளியில் இவரது கல்வியை பயின்றார் , அப்பொழுது நடிகை நயத்தரவுக்கு அங்குள்ள தலைமை ஆசிரியர் மிகவும் பிடித்தவர்களாம் , ஆதலால் அவர்களுடன் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in