Uncategorized
14 வருடம் சேவை என்று விந்தணுக்களை தவறாக பயன்படுத்திய மருத்துவர்… பல பெண்களிடம் தான் விந்துவை செலுத்தி குழந்தைகள்..!!! DNA பரிசோதனையில் தெரிந்த உண்மை…
அமெரிக்காவில் கடந்த 14 வருடமாக ஒரு மருத்துவர் தன்னிடம் செயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டி வரும் பெண் நோயாளிகளிடம் அவரது சொந்த உயிர் அணுக்களை செலுத்தி கருத்தரிக்க வைத்து குழந்தை பெறவைத்து உள்ளார். அவர் இவ்வளவு வருடம் செய்து வந்த சாதி வேலை தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்தது. அமெரிக்காவின் Colorado-வை சேர்ந்த மருத்துவர் பவுல் ஜோன்ஸ் தான் இந்த நாசா வேலையை செய்தவர்.
அவர் செய்ய தொடங்கிய ஆண்டு 1975-ல் இருந்து 1989 ஆண்டு வரை ஆகும் . குழந்தை பெறமுடியாத பெண்கள் மருத்துவர்களை நாடி உதவி கேட்பது பொதுவான சம்பவம் . அது போல் சில பெண்கள் இந்த மருத்துவர் பவுல் ஜோன்ஸ்னிடம்
செயற்கையான முறையில் கருத்தரிக்க வேண்டி தன்னிடம் வந்த பல பெண் நோயாளிகளுக்கு தன்னுடைய உயிரணுக்களை செலுத்தி அவர்களை குழந்தை பெற செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த விஷயம் வெளிவர காரணம் பல குழந்தைகளின் DNA பரிசோதனையில் ஒரே மாதிரியான ரிப்போர்ட் வெளிவந்த சர்ச்சை தான் . அதனால் பல பெண்கள் தங்களை மோசடி செய்ததாக கோரி வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா நீதிமன்றம் . ஆனால் மருத்துவர் பவுல் ஜோன்ஸ் நான் தவறு ஒன்று புரியவில்லை என்னிடம் வரும் நோயாளிடம் குழந்தை செயற்கை முறையில் வேண்டும் என்று கூறுவார்களே தவிர அவர்களது கணவர்களின் உயிர் அணுக்களை கொண்டு குழந்தை பெறவேண்டும் என்று தெரிவிக்க மாட்டார்கள் .
அதனால் நான் என்னுடைய உயிர் அணுக்களை அவர்களுக்கு செலுத்தி குழந்தையை பெறவைத்தேன் என்று கூறுவுள்ளார் . இதனால் நான் தவறு செய்யவில்லை பல நோயாளிகளுக்கு தானம் தான் செய்தேன் என்று கூறியுள்ளார்.
