“எங்களது காதலை பிரித்து விடாதீர்கள்”..” 60 வயது காதலி 22 வயது காதலனை திருமணம் ” காவல் நிலையத்தில் தஞ்சம் … எதிர்த்த பேரக்குழந்தைகள்… – cinefeeds
Connect with us

Uncategorized

“எங்களது காதலை பிரித்து விடாதீர்கள்”..” 60 வயது காதலி 22 வயது காதலனை திருமணம் ” காவல் நிலையத்தில் தஞ்சம் … எதிர்த்த பேரக்குழந்தைகள்…

Published

on

உலகில் தற்பொழுது வித்யாசமாக திருமணம் நடந்து வருகிறது .அந்த வகையில் இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஆக்ராவில் வசித்து வரும் 60 வயது மூதாட்டிக்கு திருமணம் ஆகி 7 குழந்தைகளும் 10 கு மேற்பட்ட பேர குழந்தைகளும் இருக்கும் நிலையில் அந்த மூதாட்டி அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் 22 வயது இளைஞ்சரை காதலித்து வருகிறார். இளைஞ்சரும் அந்த 60 வயது மூதாட்டியும் உயிருக்கு உயிராக காதலித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்தனர். ஆனால் இவர்களது இருவர் வீட்டிலும் அதற்கு எதிர்ப்பு பலமாக இருக்கின்றது. மேலும் இருவரும் பிரியமாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கின்றனர். மேலும் அந்த மூதாட்டி எப்படியாவது இந்த 22 வயது காதலனை திருமணம் செய்து கொண்டே தீருவேன் என்று தீர்மானத்தில் இருக்கிறார்.மேலும் அந்த இளைஞ்சர் மூதாட்டி வசிக்கும் பகுதிக்கு வந்து அவரது உறவினர்களிடம் சப்தமாக சண்டை போட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் காவல் நிலையத்திற்கு வந்தது .

Advertisement

அப்பொழுது அந்த மூதாட்டி எங்களின் காதலை பிரித்து விடாதீர்கள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் .நான் எப்படியாவது என் காதலனை திருமணம் செய்து கொன்டே தீருவேன் என்று போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஈசர் எப்படியாவது இந்த இளஞ்சரை கைது செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நினைத்து அவரை அந்த பகுதியில் சண்டை போட்டதை பெரிதாக்கும் வகையில் அவரது அமைதியை நிலை குலைய வைத்து தற்பொழுது அவர் கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in