LATEST NEWS
37 வயதில் இப்படியா?…. லோ நெக் உடையில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை பூனம் பஜ்வா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்த இவர் அதே ஆண்டு ரோமியோ ஜூலியட், அதரைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அசத்தார்.
அதன் பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவ்வபோது பல போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் லோனை காலையில் குளோசப் புகைப்படத்தை தற்போது வெளியீட்டு ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
