பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. எலிமினேஷனில் வெளியேறிய பிரபல போட்டியாளர்…. யார் தெரியுமா…..???? – cinefeeds
Connect with us

LifeStyle

பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. எலிமினேஷனில் வெளியேறிய பிரபல போட்டியாளர்…. யார் தெரியுமா…..????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறுவார் என கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இலங்கை பிரபலம் ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆரம்பத்திலிருந்து சரியாக விளையாடுவதில்லை என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை பெண் என்பதால் இன்னும் இவர் நிகழ்ச்சியில் இருந்து கொண்டிருப்பதாக பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in