LATEST NEWS
அந்த ஆடை வெளியே தெரிய கணவருடன் ரொமான்ஸ் செய்த மகாலட்சுமி….. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் படுத்தி வருகிறார். அப்படி சேலைகளின் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் எடுத்தும் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று இருவரும் அடிக்கடி ரொமான்ஸ் செய்து வரும் நிலையில் தற்போது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர் மகாலட்சுமி அந்த ஆடை தெரிய போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
