44 வயதில் 62 வயது நடிகரை மூன்றாவதாக மணக்கும் அம்மா நடிகை…. இணையத்தில் வைரலாகும் லிப் லாக் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

44 வயதில் 62 வயது நடிகரை மூன்றாவதாக மணக்கும் அம்மா நடிகை…. இணையத்தில் வைரலாகும் லிப் லாக் வீடியோ….!!!!

Published

on

பொதுவாக சினிமா நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தினம் தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர்கள் பலமுறை விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றால் இணையத்தில் பல கிசுகிசுக்கள் வெளியாகும். அவ்வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தெலுங்கு நடிகர் நரேஷ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளார்.

ஆனால் அவருக்கோ இது நான்காவது திருமணம். இதற்கு முன்பாக நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 44 வயதாகும் பவித்ராவும் 62 வயதாகும் நரேஷும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக கூறி லிப் லாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

https://twitter.com/ItsActorNaresh/status/1609067421507407873

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in