LATEST NEWS
21 வயதில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை எஸ்தர் அணில்…. சேலையில் மயக்கும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் எஸ்தர் அணில். இவர் முதல் முதலில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முதல் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தற்போது 20 வயதை கடந்த இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் சேலையில் மயக்கும் படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
