சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை சோனியா அகர்வால்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை சோனியா அகர்வால்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனால் பிரபலமானவர்.காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அப்படத்தில் தனுஷ் உடன் தனது அசாத்திய நடிப்பை அற்புதமாக காட்டியிருப்பார். அதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கோவில்,புதுப்பேட்டை மற்றும் வானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.பின்னர் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சோனியா அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.இதை எடையை இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சோனியா உடல் எடையை குறைத்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

#soniaagarwal #soniyaagarwal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@soniaaggarwal1)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in