ஆண் நண்பருடன் மிரர் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சமந்தா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆண் நண்பருடன் மிரர் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சமந்தா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பல வருடங்களாக உடற்பயிற்சியாளராக இருக்கும் ஜிம் மாஸ்டர் உடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமந்தா பகிர்ந்து உள்ளார். மிரர் செல்பியில் அவர் எடுத்த புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் ஷாக் ரியாக்சன் கொடுத்து அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in