LATEST NEWS
சினேகா போல கொழுக்கு மொழுக்குனு இருக்கும் அன்பு மகள்…. அள்ளி அணைத்து முத்தம் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ…..!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் தனது குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்றாலும் அதனை தனது ரசிகர்களுடன் சினேகா பகிர்ந்து கொள்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சினேகா தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருக்கு முத்தம் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
