க்யூட்டான லுக்கில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான லுக்கில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும்  இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையை இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in