நடிகர் தனுஷின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் தனுஷின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு.

இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜ் இரண்டாவது மகனும் ,இயக்குனர் செல்வராகவனின் இளைய சகோதரர் ஆவார் .

Advertisement

இவர் 2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

Advertisement

இவர் தமிழில் ‘திருடா திருடி’ தேவதையை கண்டேன் , புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம் ‘படத்திற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதை பெற்றுள்ளார்.

Advertisement

இவர் மயக்கம் என்ன, தங்க மகன், மாரி, வடசென்னை, வேலையில்லா பட்டதாரி, போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் ஆனது ஒரு மாதத்திற்குள் 100 கோடி வசூலை பெற்றுள்ளது.

Advertisement

100 கோடி வசூல் செய்த திரைப்பட பட்டியலில் அசுரன் படம் இடம்பெற்றுள்ளது. இவர் நடிகர் மட்டுமல்ல பாடகர் ,தயாரிப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

40 மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் தனுஷ். 14 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளும், 9 விஜய் விருதுகளும்,

Advertisement

ஏழு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளும், 5 விகடன் விருதுகளும்,5 எடிசன் விருதுகளும், 4 தேசிய திரை பட விருதுகளும் பெற்றுள்ளார்.

நடிகர் தனுஷ் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு யாத்ரா ,லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர் தற்போது இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in