LATEST NEWS
இரவு நேரத்தில் கணவருடன் சேர்ந்து நடிகை நயன்தாரா செய்த செயல்…. வீடியோவை பார்த்து பாராட்டும் ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு முறைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இரவு நேரத்தில் ரோட்டில் இருந்தவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பயனுள்ளாகிய பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனைப் போலவே இதற்கு முன்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரோட்டில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்துள்ளனர்.
#Nayanthara and @Vigneshivan gifts homless people. #N75 #LadySuperstar75 pic.twitter.com/vvAdXw6fWK
— Dreamer (@remaerdkihtraK) April 8, 2023
