தெருக்கூத்து கலைஞர் To சின்னத்திரை நடிகையாக ஜொலிக்கும் பிக்பாஸ் தாமரைச்செல்வி…. வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தெருக்கூத்து கலைஞர் To சின்னத்திரை நடிகையாக ஜொலிக்கும் பிக்பாஸ் தாமரைச்செல்வி…. வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்…!!!

Published

on

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் தாமரைச்செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.

Advertisement

இவர் தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும் பிக் பாஸ் வழங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் விளையாட்டை கில்லி போல் விளையாடினார்.பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியே வந்த தாமரைச்செல்வி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் நடனமாடி ஃபைனல் வரை சென்றார்.

Advertisement

இந்நிலையில் தாமரைச்செல்விக்கு சமீபத்தில்  சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

Advertisement

சமீபத்தில்  பாரதி கண்ணம்மா சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தாமரைச்செல்வி அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in