LATEST NEWS
விஜய் டிவி தொகுப்பாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த ரியாலிட்டி ஷோ ஹிட்டாவதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் . அப்படி தொகுப்பாளராக பணியாற்றும் தொகுப்பாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் பற்றி இதில் காண்போம்.
1.பிரியங்கா:
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளனியாக இருந்து வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ராஜு வீட்ல பார்ட்டி , பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 2 லட்சம்.
2.மா கா பா ஆனந்த்:
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் தொகுப்பாளர் மா கா பா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், அது இது எது, சூப்பர் சிங்கர் T20 , KPY சாம்பியன்ஸ், போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 2 லட்சம்.
3.திவ்யதர்ஷினி:
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளனிகளில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டி டி, விஜய் Awards போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 4 லட்சம்.
4.கோபிநாத்:
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ‘நீயா நானா’ இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தொகுப்பாளர் கோபிநாத் இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 5 லட்சம்.
5.ரக்ஷன்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் ரக்ஷன். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 1 லட்சம்.
6.ஜாக்குலின்:
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர்.தொகுப்பாளனி ஜாக்குலின்.இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 1 லட்சம்.
7.ஜெகன்:
விஜய் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘Connexion’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் ஜெகன். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு மாதத்திற்கு வாங்கும் சம்பளம் ரூபாய் 2 லட்சம்.
