Uncategorized
ஒரு வாரம் பேரிட்சை பழம் சாப்பிட்டால் : “உடம்பில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறிவீர்கள்”!.. சாப்பிடும் முறை எப்படி தெரியுமா…?

அந்த பழம் தான் பேரிச்சம் பழம். இது அரபு நாடுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இத சாப்பிட்ட எவ்ளோ சத்து வரும்னு நம் அனைவரும் அறிந்ததே. அதில் சில நம் இப்போது காணலாம். பேரிச்சம் பழம் தொடர்ச்சியாக உண்ண உடலில் இரும்பு சத்து கூடும் . இது மட்டுமா இதில் கால்சியம் உள்ளதால் எலும்புகளுக்கு பலம் தரும்.
இதை தவிர இதில் மெக்னீசிம் போன்ற பல்வேறு தனிம சத்துக்களும் நிறைந்து உள்ளன. இதில் க்ளுகோஸ், பிரக்டோஸ்,சக்ரோஸ் போன்ற சர்க்கரைகளும் உள்ளன.இதன் காரணமாக மருத்துவர்கள் இதை தினமும் உட்கொண்டால் உடல்வலிமை, சுறுசுறுய்ப்பு ஆகியவை கிடைக்கும் என கூறுகின்றனர்.
இதனை தொடர்ச்சியாக 7 நாட்கள் உட்கொண்டாள் செரிமான கோளாறு,வாயு தொல்லை, பெருங்குடல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.இதில் மெக்சினீயமும் அதிக அளவில் உள்ளதால் இது ஒரு அகழ்ற்சி எதிர்பு பொருளாகும். இது ஒரு வலி நிவாரணியாகும்.
இதில் உள்ள தனிமங்கள் உயர் இரத்த அழுத்தம், வாதம் போன்றவற்றின் அபாயங்களில் இருந்து காக்கிறது. இது மட்டும் இல்லாமல் இதில் வைட்டமின் B6 உள்ளதால் நினைவாற்றலை அதிகரித்து மூளையின் செயலதிறனை அதிகப்படுத்தும். முக்கியமாக கர்ப்பிணிகள் பேரிச்சம் பழம் உண்பதால் பேறுகால வலியை குறைத்து சுகப்பிரசவம் ஏற்படவும், அதன் பிறகு எடையை குறைக்கவும் உதவுகிறது.