BREAKING : பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் கட்டப்படும்.. அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் கட்டப்படும்.. அமைச்சர் ராஜ் மோகன் அறிவிப்பு..!!

Published

on

இயக்குநர் பாரதிராஜாவிற்கு தேனியில் ரூ.2.50 கோடியில் மணி மண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ் மோகன் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற இயக்குநரான இவரின் கலைச் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். பாரதிராஜாவின் சொந்த மாவட்டமான தேனியிலேயே இந்த மணி மண்டபம் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in