Uncategorized
” இந்தியாவில் தனது 2 குழந்தைகளை இறக்கம் இல்லாமல் கொன்ற இளம் தாய்” ! .. படுக்கை அறையில் உள்ள பெட்டியில் கணவர் கண்ட அதிர்ச்சி…???

இந்தியாவில் புபஞ்சாபி மாநிலத்தில் தனது குழந்தைகளை தாய் கொன்ற சம்பவம் பரபரப்பானது அந்த பகுதியில்.பஞ்சாபை சேர்ந்தவர்கள் தசரத். ரூபா (22). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை. கடந்த மாதம் டிசம்பர் அன்று 6 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. அதனை பற்றி கேட்டால் குழந்தை பால் குடித்து பிறகு எழவில்லை என்று கூறினால் ரூபா .
இந்நிலையில் இந்த மாதம் ஜனவரி 25 ஆம் தேதி 2 வயது மகனுடன் ரூபா காணவில்லை என்று கணவர் தசரத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் அடிப்படையில் காவல் துறை தீவிரமாக தேடி வரும் நிலையில் நேற்று தசரத் வீட்டின் படுக்கை அறையில் கட்டிலுக்கு கீழ் ஒரு பெட்டி இருப்பதாய் கண்டார். அப்பொழுது அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது போல் அவரது 2 வயது மகன் பிணமாக அந்த பெட்டிக்குள் இருந்தார் .சம்பவம் அறிந்து போலீசார் சடலத்தை கை பற்றியதில் அந்த குழந்தை இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகிறது.
மேலும் குழந்தை மூச்சி திணறி இறந்து இருக்கிறது என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. தாய் ரூபாவை தீவிர தேடுததில் கைது செய்தனர் . பிறகு அவரிடம் தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. ரூபா தான் இரண்டு குழந்தைகள் இறப்பிற்கும் காரணம் என்று கணவர் புகார் அளித்து இருக்கிறார். மேலும் தசரத் மற்றும் ரூபாவிற்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்பு தான் உண்மை தெரியவரும்.