Uncategorized
‘ரசிகர்களை ஏமாற்றி வரும் நாயகி சீரியல்’ ..! ப்ரோமோ ஒரு இடம், “ஷூட்டிங் ஒரு இடமாம்”…? வெளிவந்த உண்மை..

தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் நாயகி அந்த சீரியலில் கடந்த ஒரு வாரமாக ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
அந்த புரோமோவில் வரும் காட்சி ஆனந்தி வீட்டின் மொட்டை மாடியில் தன்னை தானே சுட்டு கொண்டு அனன்யா மேல் பழி போடுவது போல் இருந்தது. இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் இது முதல்வன் படத்தில் வரும் காட்சி என்று கமன்ட் செய்து வந்தனர்.
ஆனால் அதே காட்சி சீரியலில் பார்க்கும் போது கோவிலில் தன்னை தானே சுட்டு கொண்ட மாதிரி காட்டினார்கள். இதனை பார்த்த அனன்யா மகன் அகிலன் தன் தாய் இப்படி செய்தாரா ஒரு கொடுமைக்காரி என்று வெறுப்பாகி உள்ளார்.
இந்த காட்சிகளை பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர்கள் சிறுவன் அகிலன் பாவம் என்று பரிதாபப்படுகிறார்கள்.