Uncategorized
கொடூர வில்லன் காதல் தண்டபாணி எப்படி’…. உயிரிழந்தார்? “மனைவிக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்”..?
2004ம் ஆண்டு வெளிவந்த காதல் படத்தில் பரத் மற்றும் சந்தியா ஆகியோர் நடித்திருப்பார் அதில் நடிகை சந்தியாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் தண்டபாணி அப்படம் மிகப்பெரியவெற்றி வெற்றியானது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு படத்தின் தலைப்பை காதல் தண்டபாணி என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தமிழ் தெலுங்கு என 15ம் மேற்பட்ட பாடங்களில் நடித்திருந்தார் அதன் பிறகு தீடிர் என்று அதிகாலையில் தூங்கிய போது மூச்சு திணறல் ஏற்பட்டது பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர பிரிவில் சேர்க்கப்பட்டார் அதன் சில மணி நேரத்தில் கடந்த 2014ம் ஆண்டு இறந்து விட்டார்.
