துணிச்சலுடன் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை கையில் பிடித்த வீர பெண்.!!! குவியும் பாராட்டுக்கள் ..!! வைரலாகும் வீடியோ காட்சி .. – cinefeeds
Connect with us

LifeStyle

துணிச்சலுடன் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை கையில் பிடித்த வீர பெண்.!!! குவியும் பாராட்டுக்கள் ..!! வைரலாகும் வீடியோ காட்சி ..

Published

on

ஒரு சிறு பாம்பு என்றாலே நமக்கு அச்சம் ஏற்படும். அந்த வகையில் கேரளாவில் ஒரு பெண் தனியாக அதிக எடை உள்ள பாம்பை பிடித்து சாக்கினுள் காட்டுகிறாள். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது சோசியல் வலைதனிலங்களில். கேரளா ஏர்ணாகுளத்தில் கடற்பகுதியில் உள்ள வீடுகளில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தின் அடியில் பெரிய மலை பாம்பு ஒன்று புற்களுக்கு நடுவில் பதுங்கி இருந்தது .சுமார் அந்த மலை பாம்பின் எடை 20 கிலோ இருக்கும்.


அப்படி பட்ட ஒரு மலை பாம்பை அந்த வீடு பகுதிகளில் வசித்து வரும் ஒரு கடற்படை அதிகாரியின் மனைவி துணிச்சலாக அனைவர் முன்னிலையில் அந்த மலை பாம்பின் தலையை மிக சாமர்த்தியமாக பிடித்து இருக்கிறார் .அந்த மலை பாம்பை ஒரு சாக்கிற்குள் அடைத்து காட்டுகிறார்கள் பிறகு அதனை காட்டு பகுதியில் பாத்து காப்பான இடத்தில் விட்டார்கள். இந்த வீடியோ காட்சிகள் சோசியல் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . இந்த வீடியோவை பார்த்த பலர் அவரை பாராட்டி வருகிறார்கள் பெண்ணின் துணிச்சலை பார்த்து.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in