CINEMA
டாடா பட ஹீரோயின் அபர்ணா தாஸா இது…? அப்படியே கொஞ்சலாம் போல…. லேட்டஸ்ட் போட்டோஷூட்…!!

பிஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த அபர்ணா மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் பிஸ்ட் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்அபர்ணாதாஸ். பீஸ்ட் திரைப்படத்தை காட்டிலும் இவருக்கு டாடா திரைப்படம் மிக பெரிய வரவேற்பை கொடுத்திருந்தது. இவர் முதன் முதலில் பிரகாசம் என்ற மலையாள திரைப்படத்தில்தான் அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு மலையாளத்தில் மனோகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். டாடா திரைப்படத்தின் மூலமாக தமிழில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
View this post on Instagram