LATEST NEWS
மௌனராகம் சீரியல் சத்யாவா இது….! டைட்டான உடையில் செம போஸ் கொடுத்த ரவீனா வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திர மகா அறிமுகமானவர் ரவீனா தாஹா மாடல் மற்றும் நடிகையாக தற்போது வலம் வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் நாயகியாக சத்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் பூவே பூச்சூடவா, கதை சொல்ல போகிறோம் ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவர் ராட்சசன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா நடனத்தில் ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் தன் நடனமாடும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம் .தற்போது இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது.