மிக எளிமையாக ஆட்டோவில் சென்ற நடிகர் அஜித்…. வைரலாகும் வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

மிக எளிமையாக ஆட்டோவில் சென்ற நடிகர் அஜித்…. வைரலாகும் வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அதே சமயம் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்  முடிவடைந்ததாக செய்தி வெளியானது. படப்பிடிப்பு முடிந்த கையோடு தாடி மீசை சேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல அஜித் மாறிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் மிகவும் எளிமையாக ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதனை அனைவரும் வியந்து பார்த்து தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

https://twitter.com/harsathcarlsen/status/1602560980625620992

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in