LATEST NEWS
‘நான் ரெடி! என்று படுக்கை அறை’… ‘புகைப்படங்களை வெளியிட்ட’.. “பிரபல நடிகரின் தங்கை”..?

தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையம்பலராக அறிமுகமானவர் GV.பிரகாஷ் அப்படத்தை தொடர்ந்து இன்றுவரை பல படங்களுக்கு இசையமைக்கிறார். சினிமா துறைக்கு வந்த சில நாட்களிலே ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அந்த வரிசையில் டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாகினார் தற்போது முன்னணி நடிகர்களுக்கு கடும் போட்டியாக உருவாகி உள்ளனர் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் என்றால் அது GV.பிரகாஷ் தான் காதலிக்க யாருமில்லை, ஐங்கரன், 4ஜி, அடங்காதே, ஆயிரம் ஜென்மங்கள்’ ஜெயில் என பாட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவருக்கு பவானி என்ற தங்கை உள்ளார் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனால் இவ்வளவு அழகாக சினிமா நடிகை போல இருப்பர் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும் தன் படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்டு நான் ரெடி ஹீரோயினுக்கு என்று சிக்னல் கொடுத்துள்ளார்.