TRENDING
பிரபல சீரியல் நடிகைக்கு கணவாரால்’..” நடந்து வரும் கொடுமை” ‘நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை’.. சென்னையில் நடந்த பகீர் தகவல்..?

சென்னை கிழக்கு முகப்பேரில் வசித்துவருபவர் 39வயதான துணை நடிகை இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருப்பார். இவர் செனாய் நகரில் பெண்கள் அழகு நிலையம் மற்றும் யோக பயிற்சி மையம் போன்றவை நடத்தி வருகிறார். மேலும் மான் கராத்தே படத்தின் போது சரவணன் சுப்ரமணியன் என்பவர் அறிமுகமானார் பின்னர் பழகியதால் நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்.
திருமணம் செய்துகொண்டு இருவரும் வாழ்ந்து வந்தனர் பின்னர் இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன சிலகாலமாக இருவரும் பிரிந்த வாழ்ந்து வருகிறார்கள். இதில் துணை நடிகை காவல் துறையில் புகார் அளித்துள்ளார் .
அந்த புகார் மனுவில் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி என்னை திருமணம் செய்துகொண்டு என்னிடம் உள்ளம் பணம் ,நகை , எனது சொத்துக்களை அபகரித்து வருகிறார் மேலும் அவருக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன இதனால் நான் அவரை விட்டு விலகினேன். ஆனால் அவரின் முதல் மனைவியோடு சேர்ந்து அடியாட்களை வைத்து எனது இரு பிள்ளைகளை மிரட்டி வருகிறார். என்று புகார் அளித்துள்ளார்.