பிரபுவின் அழகிய மருமகளை பார்த்து இருக்கீறீர்களா ..??வைரலாகும் விக்ரம்பிரபுவின் மனைவி … – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபுவின் அழகிய மருமகளை பார்த்து இருக்கீறீர்களா ..??வைரலாகும் விக்ரம்பிரபுவின் மனைவி …

Published

on

தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என்று பிற மொழிகளில் திரையுலகில் பிரபலமாக வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் பிரபுவின் மகன் தான் விக்ரம் பிரபு . இவர் தமிழ் திரையுலகில் வளம் வந்து கொண்டு இருக்கும் இளம் நடிகர்.

இவருக்கு லட்சுமி உஜினி என்பவருடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது. இதுவரை இவர் தனது மனைவி லட்சுமி உஜினி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகை படத்தை சோசியல் வலைத்தளங்களின் வெளிவந்தது இல்லை .

Advertisement

தற்பொழுது இவர் மனைவியுடன் அமர்ந்து இருக்கும் புகை படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் . அந்த அழகான புகைப்படம் தற்பொழுது வைரலாகி கொண்டு இருக்கிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in