TRENDING
வேறொரு ‘பெண்ணுடன் தகாத உறவு கொண்ட’ கணவர்…! “சம்பவ இடத்துக்கே மனைவி… சென்று செய்த விபரீதம்”…?
உத்திரபிரதேசத்தில் அல்கா வர்மா மற்றும் நிஷா யாதவ் என்பவர்களுக்கு சிலவருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சமீப காலங்களில் அல்கா வர்மா சரிவர வீடு வரவில்லை அவரின் மாற்றங்களை அறிந்த மனைவி அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளது தெரியவந்தது இதனை மனைவி கண்டித்தார்.
பின்னரும் கேட்காத கணவர் அப்பெண்ணின் வீட்டிலேயே தங்கி தகாத உறவை செய்துவந்தார். இதில் கோபமடைந்த நிஷா அப்பெண்ணின் வீட்டிற்க்கே சென்று கணவன் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பெண்ணையும் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். குறித்த காட்சி சமூகத்தலங்களில் வைரலாகி வருகிறது.
