LATEST NEWS
மரக்கிளையில் அமர்ந்து அந்த மாதிரி போஸ் கொடுத்த அதிதி பாலன்.. வச்சக்கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அதிதி பாலன். இவர் முதன்முதலாக அருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.
ஆனால் அருவி திரைப்படம் மூலம் தான் நல்ல அறிமுகத்தை பெற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதன் பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படத்திலும் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவா இருக்கும் அதிதி பாலன் தற்போது க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.