LATEST NEWS
கடற்கரையோரம் உச்சகட்ட கவர்ச்சியில் கிளாமர் போஸ் கொடுத்த இலக்கியா சீரியல் நடிகை.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சின்னத்திரை சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் நடிகை ஹீமா பிந்து.
ஆந்திராவை சேர்ந்த இவரின் குடும்பம் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் சினிமாவின் மீது சிறு வயதில் இருந்து ஆசை ஏற்பட்டுள்ளது.
அதனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோ சூட் மற்றும் வீடியோ வெளியிட்ட இவருக்கு சீரியலின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற சீரியலில் இவர் நடித்து வருகின்றார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.