குட்டையான உடையில் பீச்சில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டையான உடையில் பீச்சில் அப்படி ஒரு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகையாக இருந்து பிறகு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அரண்மனை 2, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் பாடியும் கச்சேரிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா எப்போதும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பீச்சில் குட்டையான ஆடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் போஸ் கொடுத்து பகிர்ந்து உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Andrea Jeremiah இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@therealandreajeremiah)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in