LATEST NEWS
அந்த இடத்தில் டாட்டூ போட்டு குளோசப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுபாமா….. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். ஆனால் அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் தமிழில் அதிக அளவு கிடைக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னடாம உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.
தெலுங்கில் இவர் நடித்த தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், இவருடைய கவர்ச்சிக்கு சில படங்கள் கைவசம் உள்ளன. இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தள்ளி போகாதே. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்துள்ள கார்த்திகேயா -2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். அவ்வகையில் தற்போது கழுத்துக்கு கீழ்ப்பகுதியில் புதிய டாட்டூ ஒன்றை அவர் போட்டுள்ள நிலையில் அதனை க்ளோசப் செல்பி எடுத்து இணையத்தில் பகிர அது தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க