இனி தான் ஆட்டமே ஆரம்பம்…. பாரதிகண்ணம்மா சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி தான் ஆட்டமே ஆரம்பம்…. பாரதிகண்ணம்மா சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள்.

குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் சீரியல் எப்போது முடிவடையும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் சீரியலில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தனது குழந்தைகள் தான் என பாரதி தெரிந்து கொண்ட நிலையில் போலீசார் வெண்பாவை கைது செய்ய மறுப்பக்கம் பாரதி கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

Advertisement

அடுத்தடுத்து சீரியலில் என்ன நடக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் சீரியலில் பிக் பாஸ் பிரபலம் தாமரையும் இணைந்துள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் டிஆர்பி எகிற போகிறது என கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Thamarai Selvi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thamaraiselvisarathy_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in