நம்ம லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இது?…. திருமணம் முடிந்ததும் இப்படி ஆகிட்டாங்களே…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இது?…. திருமணம் முடிந்ததும் இப்படி ஆகிட்டாங்களே…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் 39 வயதான நயன்தாராவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் வயதான தோற்றத்துடன் தோல் சுருங்கியபடி இருக்கும் அவரின் தோற்றம் பலரையும் அதிர்ச்சியால் தீவு உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement