“யூ-டியூப் சேனல் ஆரம்பித்த பிரபல நடிகை ஹன்சிகா”…! முதல் விடியோவே இப்படியா..?? நீங்களே பாருங்க – வீடியோ உள்ளே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“யூ-டியூப் சேனல் ஆரம்பித்த பிரபல நடிகை ஹன்சிகா”…! முதல் விடியோவே இப்படியா..?? நீங்களே பாருங்க – வீடியோ உள்ளே..!

Published

on

நடிகை ஹன்ஷிகா மோத்வானி தமிழ் சினிமாவில் கு றுகிய காலத்தில் பல இளைஞர்களை  ஈ ர்த்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.  ஒரு நேரத்தில் ஹன்சிகா இல்லாத கமெர்ஷியல் படமே இல்லை. தமிழில் “மாப்பிள்ளை” என்ற தனுஷ் படத்தில் அ றிமுகம் ஆகி “எங்கேயும் காதல் “, “வேலா யுதம்” ,”அரண்மனை” போன்ற படங்களில் நடித்தவர். தற்பொழுது “மஹா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலர் சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். சில வருடங்களுக்கு முன் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொ ள் வார்கள் என்று எ திர்பார்த்த நேரத்தில் இருவரும் பி ரிந்தார்கள். இருந்தும் சிம்பு ஹன்சிகாவின் “மஹா” படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

நீண்ட நாட்களாக சினிமா பக்கம் தலை காட்டாத நடிகை ஹன்சிகா தற்பொழுது ஹன்சிகா புதிதாக YOUTUBE சேனல் ஒன்றை ஆ ரம்பித்து உள்ளார். யூடூப்பில் வருமானம் அ திகம் வருகிறது என்பதை தெரிந்து கொண்டு இதனை ஆ ரம்பித்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement