LATEST NEWS
ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… குட்டையான ஆடையில் வெளிநாட்டில்… மிரண்டு போகும் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 8 வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
அதே சமயம் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான தீரா காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கிளாமர் ரூட்டை மாற்றியுள்ளார்.
அதன்படி தற்போது குட்டையான ஆடை அணிந்து ரம்பாவுக்கே டக் கொடுக்கும் வகையில் தோழிகளுடன் வெளிநாட்டில் ஊர் சுற்றி வருகிறார்.
தற்போது அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.