LATEST NEWS
48 வயதிலும் அழகு குறையாமல் நச்சுனு இருக்கும் நடிகை கஜோல்….. அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்….!!!!

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குறைந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்தி மொழியில் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக சொற்பமான சில படங்களில் நடித்து வருகின்றார். இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்தியா முழுவதும் நடிகை கஜோலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் 48 வயதிலும் அழகு குறையாமல் இளமை தோற்றத்தில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க