LATEST NEWS
கிராமத்து குயினாக மாறிய இலங்கை பெண் ஜனனி…. வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கையை சேர்ந்த ஜனனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே தனது சிரிப்பு மற்றும் இலங்கை தமிழ் பேச்சாளர் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர். இன்று இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி இந்தியாவில் உள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது பொங்கல் ஸ்பெஷல் ஆக பாவாடை தாவணியில் அப்படியே கிராமத்து பெண்ணாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
