LATEST NEWS
ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர் ..??? அதிர்ச்சியடைந்த பிரபல நடிகை…வைரலாகும் புகைப்படம் ….

90 இஸ் இன் பிரபல நடிகை குஷ்பூ . இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தனித்தும் வாய்ந்தவை அப்படி இருக்கும் இவரது நடிப்பு . இவர் நடிப்பில் சிறந்து விளங்கியவர். இவர் நடிப்பு துறையில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் இருக்கிறார். மேலும் இவர் ஒரு குணச்சித்திர நடிகையும் ஆவர். இவரது குடும்ப வழக்கை சந்தோஷமான ஒரு பயணம் என்று சொல்வர். இவரது காதல் கணவர் இவரிடம் எப்பொழதும் பாசத்துடன் இருப்பார். அதனால் தான் என் குடும்ப வழக்கை எனக்கு சந்தோஷத்தை அல்லிதந்தது என்று குறிப்பிடுகிறார்.
This is my secular INDIA for you.. @narendramodi n @AmitShah try as much as you can, you cannot break the unity of the people. pic.twitter.com/BnOaXsjFTb
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 8, 2020
மேலும் குடும்ப மகிழிச்சியில் திளைக்கும் இவருக்கு இவரது ரசிகர் ஒருவர் இவர் சிறுவயதில் தான் அம்மாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை சோசியல் வலைத்தளத்தில்வெளியிட்டு உள்ளார். அதனை பார்க்கும் ரசிகர்களுக்கு வியப்பை தரும் அளவிற்கு இருக்கிறது.மேலும் அந்த புகை படத்தை பார்த்த நடிகை குஸ்பு எனக்கு இந்த புகை படம் என் பழைய நினைவுகளை என்கண்முன் வரவழைக்கிறது. மேலும் இந்த புகை படம் என்னிடம் கூட இல்லை இந்த ஒரு அழகான புகை படத்தை எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.