LATEST NEWS
மாலத்தீவில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டும் ரஜினி பட நடிகை.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை மேகா ஆகாஷ். இந்த திரைப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்த இரண்டு திரைப்படம் மூலம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு இவர் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவ்வாறு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.