ஐயோ பாக்கவே கூச்சமா இருக்கு… இறுக்கி கட்டி அந்த இடத்தை எடுப்பா காட்டும் நடிகை நபா நடேஷ்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

ஐயோ பாக்கவே கூச்சமா இருக்கு… இறுக்கி கட்டி அந்த இடத்தை எடுப்பா காட்டும் நடிகை நபா நடேஷ்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Published

on

கன்னட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நபா நடேஷ். இவர் வஜ்ரகயா என்ற படத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்து கன்னட சினிமாவில் அறிமுகமானவர்.

அந்தப் படத்தில் வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட் பக்கம் சென்று நடிக்க தொடங்கினார். ஐ ஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

நடிகை மற்றும் மாடல் அழகியாக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் எப்படியாவது கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

அதே சமயம் நாட்டுக்கட்ட உடம்பை நச்சுன்னு காட்டும் உடைகளில் போட்டோ சூட் நடத்தி அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.