இங்க தான் மொத்த கவர்ச்சியும் இருக்கு.. கொஞ்சம் எட்டிப் பார்த்தா எல்லாம் தெரியும் போலையே.. உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா..!! - Cinefeeds
Connect with us

CINEMA

இங்க தான் மொத்த கவர்ச்சியும் இருக்கு.. கொஞ்சம் எட்டிப் பார்த்தா எல்லாம் தெரியும் போலையே.. உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா..!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

தற்போது ரிச்சர்ட் ரிஷிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.