“காதல் மட்டும் தான்”… கணவருடன் ரொமான்ஸ் செய்யும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காதல் மட்டும் தான்”… கணவருடன் ரொமான்ஸ் செய்யும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது அட்லி இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர உள்ள ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த நயன்தாரா ஹீரோயினியாக நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் நடிகை நயன்தாரா காதல் மட்டும் தான் என்று குறிப்பிட்டு தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in