LATEST NEWS
கிளாமரில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை நீபா…. ரசிகர்களை மயக்கும் ஹாட் புகைப்படங்கள்….!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நீபா. இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டியதற்கு முக்கிய காரணம் அவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தனக்கு பணம் கிடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கவியாஞ்சலி என்ற சீரியலில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இரண்டு படங்களில் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.
விஜய் நடிப்பில் காவலன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை தொடர்ந்து பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும் மற்றும் தோட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இப்படி பிசியாக இருந்த நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளன.
சமீபத்தில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
தற்போது பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நீபா அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் அவரின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.