LATEST NEWS
மதுவிற்கு அடிமையாகி ஆன்லைனில் 35 ,௦௦௦ இழந்த பிரபல நடிகை..?? மது பாட்டில் ஆர்டரில் மோசடி …!!

குடிபோதைக்கு அடிமையாகி தனது 35 ,௦௦௦ பணத்தை இழந்தார் நடிகை
பிரியா பானர்ஜி. இவர் கனடாவில் பிறந்து படித்து முடித்து பிறகு நடிப்பதற்காக இந்திய வந்தார் . இவர் தமிழில் சித்திரம் பேசுதே படத்தில் அறிமுகமானார் பின்பு தெலுங்கு, ஹிந்தி என பிறமொழிகளில் நடிக்க சென்று விட்டார் . தற்பொழுது இவர் மும்பையில் ,கர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு மது பழக்கம் உண்டு அதனால் இவர் தன்னிடம் இருந்த முத்துக்கள் கலியாகிவிட்டதால் ஆன்லைனில் மது பாட்டிலை ஆர்டர் செய்த்து உள்ளார் .அதனால் இவருக்கு ஒரு போன் வந்து உள்ளது அதில் பேசிய நபர் நீங்கள் மது பாட்டிலை ஆர்டர் செய்தீர்களா என்று கேட்டு வுடன் உங்கள் வங்கியின் அக்கௌன்ட் நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டதும் நடிகை பிரியா அக்கௌன்ட் நம்பரை கொடுத்து உள்ளார் .பிறகு otp நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டதும் அதையும் சொல்லி உள்ளார் .அந்த நபர் உங்கள் வீட்டிற்கு சிறிது நேரத்தில் நீங்க ஆர்டர் செய்த மது பாட்டில் வந்து சேரும் என்று சொல்லி போனினை ஆப் செய்துவுள்ளார்.
பிறகு சிறிது நேரம் கழித்து பிரியா அக்கோன்டில் இருந்து 23 , ௦௦௦ பணம் எடுக்க பட்டது. உடனே பிரியா அதிர்ச்சியுடன் மது பாட்டில் இவ்வளவு பணமா என்று கேட்டதற்கு சாரி மேடம் தவறாக மாற்றி எடுத்து விட்டோம். நான் உங்களுக்கு ஒரு கோடு அனுப்புகிறேன் நீங்கள் உங்கள் மொபைல் இருந்து அதனை ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும் என்று சொல்லி பேசினான் .பிறகு வந்த கோடை பிரியா ஸ்கேன் பண்ணதும் மேலும் 12 ,௦௦௦ ருபாய் போய்விட்டது .
அதிர்ச்சி அடைந்த பிரியா மற்படியும் போன் செய்ததற்கு அந்த நபர் அவனின் நம்பரை சுவிட்ச் ஆப் செய்துவிட்டான் . உடனே பிரியா போலீசாரிடம் இந்த தகவலை தெரிவிக்க உடனே ப்ரியாவிடம் உங்கள் பணம் இருக்கும் வங்கியின் விவரத்தை சொல்லுங்கள் நாங்கள் பணம் ட்ரான்ஸ்பர் ஆகாமல் பார்த்து கொள்கிறோம் என்று சொல்லி .உடனே வங்கிக்கு தகவல் சொல்லி இணையத்தளம் மூலம் பணம் கைமாறுவதை தடுத்தார்கள் காவல் துறையினர் . மேலும் அவரை ஜாக்கிரதையா இருங்கள் என்று அட்வைஸ் செய்தார்கள்.