LATEST NEWS
இந்த வயசுல இப்படி ஒரு கிளாமரா?… அந்த இடத்தில் டாட்டூ தெரிய ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை சோனா..!!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சோனா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சோனா தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அதன் பிறகு தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வந்த இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் திரைப்படத்தில் அந்த மாதிரி கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரம் எடுத்த சோனா பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார்.
இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் சினிமாவில் கிடைக்காததால் கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் கிடைத்த நிலையில் அதனை பயன்படுத்திக் கொண்டார்.
இவர் இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி மற்றும் விளம்பரம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து மீண்டும் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார்.
அதன்படி தற்போது ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.