LATEST NEWS
கருப்பு நிற கவர்ச்சி உடையில்.. ஹீரோயினி ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த நடிகை சுரேகா வாணியின் மகள்.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகை பொருத்தவரை வெற்றி பெற வயது வித்தியாசம் தேவையில்லை நடிப்புத் திறமை இருந்தால் மட்டும் போதும் என்பதற்கு உதாரணம்தான் நடிகை சுரேகா வாணி. இவர் முதலில் சினிமாவில் நடிக்க வரும்போது இவருக்கு வயது அதிகம் தான்.
ஆனால் தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.
தெலுங்கு சினிமாவில் 2005 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் உள்ளார்.
சுரேகாவானியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். தற்போது சுரேகா வாணி தன்னுடைய மகளுடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுரேகாவானியின் மகள் சுப்ரீதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.