Instagram பக்கத்தில் அதிகமான followers கொண்ட நடிகைகள் யார் தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

Instagram பக்கத்தில் அதிகமான followers கொண்ட நடிகைகள் யார் தெரியுமா?…

Published

on

சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அவர்கள் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்,விடியோகள்  ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  post செய்வார்கள். அப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக அதிகமான followers வைத்துள்ள பத்து நடிகைகள்  பற்றி இதில் காண்போம்.

1.ராஷ்மிகா:

Advertisement

புஷ்பா படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. இவர் தமிழில் சுல்தான் ,வாரிசு போன்ற படங்களில்  நடித்துள்ளார்.  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 38.3 மில்லியன் followers  உள்ளனர்.இவர் கடைசியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘playerzpot’விளம்பரத்தில் நடித்த  வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Advertisement

2.சமந்தா:

‘நான் ஈ’ திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர் .தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27.4 மில்லியன் followers உள்ளனர் .இவர் கடைசியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் cat food ‘Drools’ விளம்பரத்தில் நடித்த  வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Drools (@droolsindia)

Advertisement

3.காஜல் அகர்வால்:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை காஜல் அகர்வால். இவர் ‘மாற்றான்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 . 5 மில்லியன் followers  உள்ளனர்.இவர்  கடைசியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  lotus 365world விளம்பரத்தில் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Advertisement

4.பூஜா ஹெக்டே:

‘முகமூடி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23.6 மில்லியன் followers  உள்ளனர்.  இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீலங்காவில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Advertisement

5.ராகுல் ப்ரீத் சிங்:

Advertisement

‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23.3 மில்லியன் followers வைத்துள்ளார். இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெள்ளை மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rakul Singh (@rakulpreet)

 6.ஸ்ருதிஹாசன்:

Advertisement

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை  ஸ்ருதிஹாசன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23.1 மில்லியன் followers  உள்ளனர். இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Music Concept இருந்த வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

Advertisement

7. தமன்னா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவர் ‘அயன்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  20.8 மில்லியன் followers  உள்ளனர். இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Lotus365world என்ற விளம்பரத்தில் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Advertisement

8.டாப்ஸி:

Advertisement

2011 ஆம் ஆண்டு வெளியான ‘ஆடுகளம்’படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றவர் நடிகை டாப்ஸி.  இவர் தமிழில் வந்தான் வென்றான்,  முனி 2 போன்ற படங்களில்  நடித்துள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20.4 மில்லியன் followers உள்ளனர்.இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த  வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Taapsee Pannu (@taapsee)

Advertisement

9.கீர்த்தி சுரேஷ்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார் .இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15.4 மில்லியன் followers உள்ளனர். இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேக் வெட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

Advertisement

10.அனுபமா பரமேஸ்வரன்:

Advertisement

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் .இவர் பிரேமம் படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13.7 மில்லியன் followers உள்ளனர்.இவர்  கடைசியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஐஸ் கிரீம் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in